குமரியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தவெக

0
24

கன்னியாகுமரி மாவட்டம் தேசிய கட்சிகளின் கோட்டையாக திகழ்கிறது. இந்த தேர்தலில், தவெக கட்சி குமரியில் உள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில் ஆகிய 5 தொகுதிகளில் தவெக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், கன்னியாகுமரியில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றிருப்பது வியப்பை அளிக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here