Home கன்னியாகுமரி செய்திகள் தக்கலை: வக்கீல் குமஸ்தா மர்ம சாவு

தக்கலை: வக்கீல் குமஸ்தா மர்ம சாவு

0

தக்கலை பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரனேஷ் பாரத் (43) என்பவர், மே 10ஆம் தேதி தான் பணிபுரியும் வக்கீல் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version