கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 4) கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், கன்னியாகுமரியில் ஆரஞ்சு அலர்ட் காரணமாக அம்மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது
