தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., வடிவீஸ்வரம் பெரிய தெருவை பூர்வீகமாகக் கொண்டவர். இங்கிருந்துதான் தினமலர் நாளிதழை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து, கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரயில் வரவும் அரும்பாடுபட்டார்.நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரம் பெரிய தெருவில், தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 42-வது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
