தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் துறைகளைச் சேர்ந்த தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்தியத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன. இதை இச்சங்கத்தின் கவுரவத் தலைவர் ராதிகா...