Home தேசிய செய்திகள் தீபாவளி பண்டிகை நாளில் பிஎஸ்எப் வீரர்களை சந்தித்த சுவேந்து

தீபாவளி பண்டிகை நாளில் பிஎஸ்எப் வீரர்களை சந்தித்த சுவேந்து

0

பிரதமர் மோடி ஆண்டுதோறும் எல்லையில் உள்ள பாதுகாப்புப் படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார். இதைப் பின்பற்றி மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, தீபாவளியன்று வங்கதேச எல்லையில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) 74-வது பட்டாலியன் முகாம் சென்றிருந்தார். அங்கு வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

இச்சாமதி நதியில் பிஎஸ்எப்-ன் வேகப் படகில் பயணம் செய்தார். அப்போது சுவேந்து அதிகாரி,‘‘நான் பைனாகுலர் மூலம் சுற்றுப்பகு தியைப் பார்வையிட்டேன். பிஎஸ்எப் வீரர்கள் கவனக்குறைவாக இருக்கும் தருணத்தில் உள்ளே நுழைந்துவிடலாம் என்று ஊடுரு வல்காரர்கள்் பதுங்கி்யுள்ளனர். வங்கதேசத்தவர் ஒருவர்கூட ஊடுருவு வதை அனுமதிக்கமாட்டோம்,’’ என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version