Home விளையாட்டு செய்திகள் கால் இறுதி சுற்றில் சிந்து, லக்‌ஷயா சென்

கால் இறுதி சுற்றில் சிந்து, லக்‌ஷயா சென்

0

தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்​றில் போட்​டித் தரவரிசை​யில் 7-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் லக்‌ஷயா சென் 21-12, 21-13 என்ற நேர் செட் கணக்​கில் சீனா​வின் ஜூ சுவான் செனை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21, 21-11, 18-21 என்ற செட் கணக்​கில் போராடி, 47-ம் நிலை வீர​ரான சீன தைபே​வின் சு லி யங்​கிடம் தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் ஒரு மணி நேரம் 10 நிமிடங்​கள் நடை​பெற்​றது. மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் ஒலிம்​பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்​கில் டென் மார்க்​கின் அமாலி ஷூல்ஸை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version