Home விளையாட்டு செய்திகள் வெண்கலப் பதக்கம் வென்றார் அஜித்

வெண்கலப் பதக்கம் வென்றார் அஜித்

0

அகம​தா​பாத்​தின் காந்​திநகரில் ஆசிய சீனியர் பளுதூகுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 71 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் அஜித் நாராயணா ஒட்​டுமொத்​த​மாக 314 கிலோ எடையை தூக்கி வெண்​கலப் பதக்​கம் வென்​றார். கொரிய வீரர் வான் ஜு ரி 315 கிலோ எடையை தூக்கி தங்​கப் பதக்​கம் கைப்​பற்​றி​னார். சீனாவின் ஜியான் சென் 355 கிலோ எடையை தூக்கி வெள்​ளிப் பதக்​கம் பெற்​றார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version