Home விளையாட்டு செய்திகள் வூஷு போட்டியில் அபர்ணாவுக்கு தங்கம்

வூஷு போட்டியில் அபர்ணாவுக்கு தங்கம்

0

சர்வதேச வூஷு கூட்டமைப்பு மற்றும் மக்காவ் வூஷு சங்கம் இணைந்து 11-வது சான்டா உலகக் கோப்பை தொடரை மக்காவ் நாட்டில் நடத்தி வருகிறது. கடந்த 11-ம் தேதி முதல் இந்த உலக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 52 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியின் இந்தியாவின் அபர்ணா, உலக சாம்பியனான வியட்நாமின் தி புவோங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version