Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவில் வடசேரியில் சாலையில் ஓடும் கழிவுநீர் – பொதுமக்கள் அவதி

நாகர்கோவில் வடசேரியில் சாலையில் ஓடும் கழிவுநீர் – பொதுமக்கள் அவதி

0
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றம்
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அவதி.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் சுமார் இரண்டு மூன்று நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீரானது வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அதிகம் அந்தப் பகுதியை கடந்து செல்வதால் நோய் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version