கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ. மகேஷ் தலைமையில், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் இன்று (மார்ச். 6) நடைபெற்றது. துணை மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் மக்களுடைய கோரிக்கை மனுக்கள் வாங்கப்பட்டன. கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்ற மேயர் உத்தரவிட்டார்.