Home விளையாட்டு செய்திகள் நடை பந்தயத்தில் பிரியங்காவுக்கு தங்கம்!

நடை பந்தயத்தில் பிரியங்காவுக்கு தங்கம்!

0

ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரக் நகரில் ஆஸ்திரியா நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில் மகளிருக்கான 10 கிலோ மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஷ்வாமி 47 நிமிடங்கள் 54 விநாடியில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். பிரியங்கா கோஷ்வாரி கூறும்போது, “ஒரு நிமிட பெனால்டிக்குப் பிறகும் பந்தயத்தை நிறைவு செய்துள்ளேன. பெனால்டி மற்றும் காய்ச்சலுக்குப் பிறகு தங்கம் வெல்வது எளிதல்ல” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version