Home கன்னியாகுமரி செய்திகள் பள்ளி மாணவன் மீது மோதிய போலீஸ் வாகனம்: விசிக மனு

பள்ளி மாணவன் மீது மோதிய போலீஸ் வாகனம்: விசிக மனு

0

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சுதீஷ் என்ற மாணவன் மீது போலீஸ் வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் சிறுவனின் காலில் முறிவு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாணவனின் தாய் தந்தையுடன் வந்து நேற்று (செப்.,27) மனு அளித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version