Home கன்னியாகுமரி செய்திகள் பேச்சிப்பாறை:   பைக்கில் மிளா பாய்ந்து வியாபாரி படுகாயம்

பேச்சிப்பாறை:   பைக்கில் மிளா பாய்ந்து வியாபாரி படுகாயம்

0

பேச்சிப்பாறை அருகே சிற்றார் சிலோன் காலனியைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி ரமேஷ் (44), நேற்று தனது பைக்கில் ஐஸ் எடுக்கச் சென்றபோது, சீறோ பாயின்ட் பகுதியில் மிளா ஒன்று குறுக்கே பாய்ந்து மோதியதில் காயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேச்சிப்பாறை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version