Home கன்னியாகுமரி செய்திகள் கொல்லங்கோடு அருகே மது விற்ற மூதாட்டி கைது

கொல்லங்கோடு அருகே மது விற்ற மூதாட்டி கைது

0
கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றதாக 83 வயது மூதாட்டி ரூபி கைது செய்யப்பட்டு 37 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறி, அணுக்கோட்டைச் சேர்ந்த ரூபி (83) என்பவரைப் போலீஸார் கைது செய்து 37 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

கொல்லங்கோடு அருகே மது விற்றதாக மூதாட்டியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன், போலீஸாா் சனிக்கிழமை சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அணுக்கோடு பகுதியைச் சோ்ந்த ஜான்ரோஸ் மனைவி ரூபி (83) என்பவா் மது விற்பதாகத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version