Behance Facebook Instagram Twitter Vimeo VKontakte
  • குமரி செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
Sunday, October 25, 2026
Behance Facebook Instagram Twitter Vimeo VKontakte
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.

Kanyakumari News | Nagercoil News | Kumari News | Kumarinews online | Nagercoilnews online kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumari News | Kanyakumari News

Kanyakumari News | Nagercoil News | Kumari News | Kumarinews online | Nagercoilnews online Kanyakumari News | Nagercoil News | Kumari News | Kumarinews online | Nagercoilnews online
  • குமரி செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணியாக நாகர்கோவில் வடசேரி காங்கேயன் கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் ஆர். ஐஸ்வர்யா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி செய்திகள்

நாகர்கோவிலில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆணையா் ஆய்வு

admin - October 15, 2026 0
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் அருகே உள்ள படித்துறை கல்மண்டபம் ரூ.50 லட்சத்தில் சீரமைக்கப்படும் என எம்எல்ஏ ஆர். செல்லசுவாமி தெரிவித்தார்.
கன்னியாகுமரி செய்திகள்

திருவட்டாறு கோயில் அருகே படித்துறை கல்மண்டம் ரூ. 50 லட்சத்தில் சீரமைக்கப்படும்

admin - October 15, 2026 0
குழித்துறை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
கன்னியாகுமரி செய்திகள்

குழித்துறையில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

admin - October 15, 2026 0
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4,000 மாணவர்களுக்கு ரூ.100 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார்.
கன்னியாகுமரி செய்திகள்

குமரியில் ரூ. 100 கோடி கல்விக் கடன் இலக்கு: மாவட்ட ஆட்சியா்

admin - October 15, 2026 0
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் அதிக அளவில் கிடைத்த சாளை மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை.
கன்னியாகுமரி செய்திகள்

குளச்சலில் சாளை மீன்களுக்கு விலை கிடைக்காததால் மீனவா்கள் கவலை

admin - October 15, 2026 0
விளையாட்டு செய்திகள்

2027 உலகக் கோப்பை கிரிக்கெட்: டிக்கெட்டுக்கு 1.50 கோடி விண்ணப்பம்

admin - October 14, 2026 0
விளையாட்டு செய்திகள்

ரஞ்சி கோப்பை: தமிழகம் 274 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

admin - October 14, 2026 0
விளையாட்டு செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

admin - October 14, 2026 0
விளையாட்டு செய்திகள்

பாரா ஆசிய விளையாட்டு: 166 பேர் பங்கேற்பு

admin - October 14, 2026 0
விளையாட்டு செய்திகள்

ஜாஷ் ஹேசில்வுட்டின் தனிச் சிறப்பு பந்துவீச்சில் சரணடைந்த தென் ஆப்பிரிக்கா!

admin - October 14, 2026 0
1...222324...1,663Page 23 of 1,663

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கன்னியாகுமரி சுற்றுலாத் தலத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்த சூடான் நாட்டைச் சேர்ந்த நபர், சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட சம்பவம்.

குமரியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக சூடான் நாட்டவர் கைது

கன்னியாகுமரி செய்திகள் admin - October 24, 2026 0
வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவல். குமரி சுற்றுலா தலத்தில் பிரபல உணவகாத்தில் பணிபுரிந்து குடும்பம் குழந்தைகளுடன் சட்ட விரோதமாக வாழ்ந்த சூடான் நாட்டை சேர்ந்தவர் கைது. போலி பாஸ்போர்ட், விசா, ஆதார் கார்டு,...

முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’

சினிமா செய்திகள் admin - October 24, 2026 0
முகேன் ராவ் நாயக​னாக நடித்​துள்ள படம், ‘மைலோ’. கவின் மூர்த்தி எழுதி இயக்​கி​யுள்ள இதில், தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்​காந்த், இந்​திரஜா, சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர். எஸ்எஸ்ஆர் என்​டர்​டெயின்​மென்ட்...

இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகி ஜனனி பரத்வாஜ்

சினிமா செய்திகள் admin - October 24, 2026 0
இசையமைப்​பாளர் பரத்​வாஜின் மகளும், பாடகி​யுமான ஜனனி பரத்​வாஜ், தற்​போது இசையமைப்​பாளராக புதிய பயணத்​தைத் தொடங்​கி​யுள்​ளார். 25-க்​கும் மேற்​பட்ட தமிழ்த் திரைப்​படங்​களில் பாடியுள்ள ஜனனி, தற்​போது கனடாவில் வசித்து வரு​கிறார். அவர் பாடகி​யாக மட்​டுமின்றி, தனது...
  • குமரி செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
© Copyright 2024. All right reserved. kumariexpress.