இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது இசையமைப்பாளராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
25-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி, தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அவர் பாடகியாக மட்டுமின்றி, தனது...