சூரியின் நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ படம் ஐமேக்ஸில் வெளியாக இருக்கிறது.
மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கும் ‘மண்டாடி’ படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் கீழ் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படத்தில் சூரியுடன், மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய்,...