சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம், ‘லெனின் பாண்டியன்’. டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரத்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாளை மறுநாள் (செப்.25)...