கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு...