வாழ்க்கை, எல்லோருக்கும் ஏராளமாக கற்றுக்கொடுக்கிறது. அந்தக்கற்றலில் இருந்தே மனிதன் தன்னை மெருகேற்றிக் கொள்கிறான், அல்லது தன்னை மாற்றிக்கொள்கிறான். அப்படி மாற்றிக்கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதுமே வாழ்க்கைப் பாடமாகவும் இருக்கிறது.
நான் எனது வாழ்பனுவங்களில் இருந்து கற்ற...