அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைனும், ரஷ்யாவும் நெருங்கியுள்ளன. இது சிக்கலானதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி...