பத்மநாபபுரம்: புதிய தடத்தில் பஸ் ; அமைச்சர் துவக்கினார்

0
24

அருமனை, மஞ்சாலுமூடு, மெதப்பங்கோடு பகுதிகளில் இருந்து பிலாவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (15-ம் தேதி) 86E என்ற புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த புதிய பேருந்து சேவை அப்பகுதி மக்களின் பயண தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here