கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் இன்று(நவ. 28) காத்துநின்ற பெண்மணி ஒருவர் தான் வைத்திருந்த மணிப்பர்சை தவறவிட்டுவிட்டார். அதில், ஆயிரக்கணக்கில் பணம் இருந்தது, உடனடியாக வடசேரி புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு தவறவிட்ட மணிப்பர்சை மீட்டுக்கொடுத்தனர், உடனே அந்த பெண்மணி போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
Latest article
“மதவாத அரசியல் செய்வது திமுக தான்” – பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் தடாலடி நேர்காணல்
தற்போதைய அரசியல் சூழல்கள், கூட்டணி வாய்ப்புகள் குறித்து ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரிடம் பேசினோம். அவரது கருத்துக்கள் இங்கே.
Q
தவெகவில் இருக்கும் அளவுக்கு பாஜக மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு...
கம்பீரத்தின் அடையாளம் நாகூர் ஹனீபா: நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
‘இசைமுரசு’ என்று போற்றப்படும் நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் 24-ம் தேதி நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக...
வண்ணான்குளம், பெரவள்ளூரில் ஏரி ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொளத்தூர் அடுத்த வண்ணான்குளம், பெரவள்ளூர் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை செம்பியத்தை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த...








