புதுக்கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

0
22

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட மாநில, மண்டல, மாவட்ட மற்றும் பாசறை நிர்வாகிகள் புதுக்கடையில் உள்ள மண்டபத்தில் பொறுப்பேற்றனர். இந்த நிகழ்வில், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியாளர் பி. வ ஹிம்லர் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் பொறுப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜென்கின்ஸ் மற்றும் மண்டல செயலாளர் கிளிட்டஸ் கொன்சால்வஸ் ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர். பின்னர், அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here