Home கன்னியாகுமரி செய்திகள் முள்ளங்கனாவிளை: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

0

கருங்கல் பிரிவு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பப்புரான் குளத்திற்கு செல்லும் நீரோடையின் மேல் பகுதியிலும், நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்திலும் தனிநபர் ஒருவர் கடை அமைத்துள்ளார். இதனால், பெருமழைகாலங்களில் குளத்திற்கு மழை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடையை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version