உலக லெவனில் மீண்டும் மெஸ்ஸி

0
14

உலக கால்பந்து லெவன் அணியில் ஆர்ஜெண்டினா அணியின் முன்னாள் கேப் டன் லயோனல் மெஸ்ஸி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

எப்ஜஎப்பிஆர்ஓ அமைப்பு நடத்தி வரும் இந்த உலக கால்பந்து லெவன் தேர்வில் மெஸ்ஸி மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்தக் கருத்துக்கணிப் பில் மெஸ்ஸிக்கு ஆதர வாக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 20 ஆயிரம் கால்பந்து வீரர்கள் வாக் களித்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here