Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில்: பைக் ஓட்டிய மாணவன்; தந்தை மீது வழக்கு குமரியில்

குமரியில்: பைக் ஓட்டிய மாணவன்; தந்தை மீது வழக்கு குமரியில்

0

குளச்சல் போலீசார் நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) மாலையில் காமராஜர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் சேர காத்திருப்பதாக தெரிவித்தனர். இதில், பைக் ஓட்டி வந்த மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற வயது பூர்த்தியாகவில்லை. வயது வரம்பை மீறி பைக் ஓட்ட அனுமதித்த மாணவரின் தந்தை ஆண்டனி இன்னோசன்ட் (45) மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version