Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: ஸ்டாலின் முதல்வரானது காங்கிரசால்; காங். தலைவர் பேட்டி

குமரி: ஸ்டாலின் முதல்வரானது காங்கிரசால்; காங். தலைவர் பேட்டி

0

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் யாரின் முதுகிலும் குத்தவில்லை. 2016, 2021 ஆண்டுகளில் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை பார்த்த அடிப்படையில் தான் ஸ்டாலின் முதல்வராக இருந்தார். கடந்த தேர்தலில் தமிழக மக்கள் பெரிய மாற்றத்தை விரும்பினர். எங்களை பொறுத்தவரை யார் முதுகிலும் காங்கிரஸ் கட்சி குத்தவில்லை” என்று கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version