Home கன்னியாகுமரி செய்திகள் முதியவா் விஷம் குடித்து தற்கொலை

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

0
கருங்கல் அருகே சோகம்: நோயால் அவதிப்பட்டு வந்த 67 வயது முதியவர் உயிரிழப்பு!
கருங்கல் அருகே ஐரேனிபுரத்தில் 67 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீஸார் விசாரணை.

கருங்கல் அருகே ஐரேனிபுரம் பகுதியில் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஐரேனிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பெஞ்சமின் (67). ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கிச் செயலா். இவா் நீண்ட நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version