கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரி அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் தனியார் நிறுவனத்தின் விளம்பரங்கள் எழுதும் பணி இன்று (பிப்-25) நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தகவல் அறிந்த பா.ஜ.க வடக்கு மாநகர தலைவரும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சுனில் குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் அரசு சுவரில் அரசு விளம்பரங்கள் தவிர தனியார் விளம்பரங்கள் எழுத கூடாது என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.