Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: மழையால் நெல் வயல்களில் முளைத்த பயிர்கள்

குமரி: மழையால் நெல் வயல்களில் முளைத்த பயிர்கள்

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழையை தொடர்ந்து மேல கருப்பு கோடு என்ற இடத்தில் அறுவடைக்கு தயாரான நெல் வயல்களில் நாற்றுகள் முளைத்து பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த வயல்களில் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version