கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் அமைந்திருக்கும் நாகராஜா திருக்கோவிலில் நேற்று (டிசம்பர் 13) திருகார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு நாகராஜா திடலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்வை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
Latest article
சிரியா மசூதியில் குண்டுவெடிப்பு: 8 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெரும்பான்மையாக அலவைட் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்,...
“ஸ்டாலினிடம் ஆங்கிலம், உருது மொழியில் பேச கோருவீர்களா?” – நிருபர்களிடம் மெகபூபா முப்தி கேள்வி
காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் காஷ்மீரி மொழியில் பேசினார். சில நிருபர்கள் குறுக்கிட்டு, உருது...
சூப்பர் ஹீரோக்களை விட அனுமன், அர்ஜுனன், கர்ணன் போன்றோர் சக்தி வாய்ந்தவர்கள்: சந்திரபாபு நாயுடு அறிவுரை
திருப்பதியில் உள்ள மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக வளாகத்தில் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள பாரதிய அறிவியல் சம்மேளனத்தை நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மற்றும்...








