குழித்துறை: நீதிமன்ற சந்திப்பில் 5 நாட்களாக மர்ம கார்

0
18

குழித்துறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சிறைசாலை, அரசு கருவூலகம், வட்ட வழங்கல் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ளன. கடந்த 5 நாட்களாக கேரள பதிவெண் கொண்ட மர்ம வாகனம் ஒன்று இங்கு நிறுத்தப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here