Home சினிமா செய்திகள் சூர்யா ஜோடி​யா​னார் கயாது லோஹர்

சூர்யா ஜோடி​யா​னார் கயாது லோஹர்

0

யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’, ரிஷப் ஷெட்டி இயக்​கி, நடித்த ‘காந்தாரா’, பிர​பாஸ் நடித்த ‘சலார்’ ஆகிய பிரம்​மாண்​டப் படங்களைத் தயாரித்த ஹோம்​பாளே பிலிம்ஸ் அடுத்து சூர்யா கதா ​நாயக​னாக நடிக்​கும் படத்​தைத் தயாரிக்​கிறது.

சூர்​யா​வின் 48-வது படமான இதை, த.செ.​ஞானவேல் இயக்குகிறார். வரவேற்​பைப் பெற்ற ‘ஜெய்​பீம்’ படத்தை அடுத்து இரு​வரும் மீண்​டும் இணை​கின்​றனர். சாய் அபயங்​கர் இசையமைக்​கும் இப்​படத்​தில் கயாது லோஹர் கதா​நாயகி​யாக நடிக்​கிறார். பிர​காஷ்​ராஜ், யோகி​பாபு, குமர​வேல் முக்​கிய வேடங்களில் நடிக்​கின்​றனர்.

எஸ்​.ஆர்​.க​திர் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு ஜூலை 22ம் தேதி தொடங்​கு​கிறது. ஹோம்​பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்​தூர் கூறும்​போது, “வணிக வெற்​றியை​யும், விமர்​சகர்​களின் பாராட்​டை​யும் ஒருசேரப் பெறு​வ​தில் தனித்து விளங்​கும் சூர்​யா​வுடன் இணைவ​தில் பெரு​மித​மும் பெரு​மகிழ்ச்சியும் கொள்​கிறோம்” என்​றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version