கன்னியாகுமரி: குப்பை பிரித்தெடுக்கும் எந்திரத்தை பார்வையிட்ட எம். எல். ஏ

0
219

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வலம்புரி குப்பை கிடங்கில் குப்பைகளை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை இன்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி பார்வையிட்டார். உடன் பாஜக மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான முத்துராமன் மற்றும் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here