Home தேசிய செய்திகள் ஜேஎன்யு மாணவிகள் பாலியல் புகார்: பேராசிரியர் பதவியில் இருந்து காங்கிரஸ் எம்.பி. நீக்கம்

ஜேஎன்யு மாணவிகள் பாலியல் புகார்: பேராசிரியர் பதவியில் இருந்து காங்கிரஸ் எம்.பி. நீக்கம்

0

மாணவி​களுக்​குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், மணிப்​பூரின் இன்னர் மணிப்​பூர் தொகுதி காங்​கிரஸ் மக்​களவை உறுப்​பினரும் பேராசிரியரு​மான அங்​கோம்சா பிமோல் அகோய்​ஜாமை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) பணிநீக்​கம் செய்​துள்​ளது.

பல்​கலைக்​கழக உள் புகார்க் குழு அவர் தவறு செய்​தவர் எனக் கண்​டறிந்து கடுமை​யான தண்​டனையைப் பரிந்​துரைத்​ததன் அடிப்​படை​யில் இந்​நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த மே மாதம், அகோய்​ஜாம் மீது 11 மாணவி​கள் பல்​கலைக்​கழக உள் புகார்க் குழு​விடம் பாலியல் தொல்​லை புகார் அளித்​தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் பொய்​யானவை, உள்​நோக்​கம்​ கொண்​ட​வை என்​று அகோய் ஜாம் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version