அரை இறுதியில் இந்திய கால்பந்து அணி

0
25

தெற்​காசிய ஆசிய கால்​பந்து கூட்​டமைப்​பின் சாம்​பியன்​ஷிப் போட்டி வங்​கதேசத்​தின் டாக்கா நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் நேற்று மாலத்​தீவு​களு​டன் மோதி​யது. இந்த மோதலில் இந்​திய அணி 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்​னேறியது.

இந்​திய அணி தரப்​பில் 38-வது நிமிடத்​தில் பெனால்டி கிக் வாய்​ப்பை சுகைல் அகமத் பாத் கோலாக மாற்றி அசத்தினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here