Home விளையாட்டு செய்திகள் ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடம்

ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடம்

0

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. நியூஸிலாந்து (113) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா (109) 3-வது இடத்திலும் உள்ளன.

தென் ஆப்பிரிக்கா (102), பாகிஸ்தான் (98), இலங்கை (96), ஆப்கானிஸ்தான் (93), இங்கிலாந்து (89), வங்கதேசம் (84), மேற்கு இந்தியத் தீவுகள் (74) ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10-வது இடங்களை பிடித்துள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version