Home சினிமா செய்திகள் இந்தி சின்​னத்​திரை நடிகை சஞ்சிதா உகாலே மரணம்

இந்தி சின்​னத்​திரை நடிகை சஞ்சிதா உகாலே மரணம்

0

இந்​தித் தொலைக்​காட்​சித் தொடர் நடிகை ​சஞ்​சிதா உகாலே (22) தற்கொலை செய்து கொண்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்​தி​யில் வெளி​யான ‘கும்​கும் பாக்​யா’, ‘தில்​வாலி துல்ஹா லே ஜாயேகி’, ‘க்​ரைம் பேட்​ரோல்’ உள்பட பல சின்​னத்​திரை தொடர்களில் நடித்​திருப்​பவர் சஞ்​சிதா உகாலே. இவர் மும்பை அருகிலுள்ள நலசோபரா பகு​தி​யில் குடும்​பத்​துடன் வசித்து வந்தார். இந்​நிலை​யில் வீட்​டில் சேலை​யால் ஃபேனில் தூக்​குப் ​போட்​டுத் தற்​கொலை செய்​து​கொண்​டார்.

அவர் உடலைக் கைப்​பற்​றிய போலீ​ஸார், அது தற்​கொலை ​தான் என்​றும் அதற்​கான காரணம் பற்றி விசா​ரித்து வரு​வ​தாக​வும் தெரிவித்​துள்​ளனர். இச்​சம்​பவம் பாலிவுட் சின்​னத்​திரை உலகில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version