ஹாக்கர்புரம்: மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, கல்வி உதவித்தொகை வழங்கல்

0
266

கேரள முதலி சிஎஸ்ஐ முன்னேற்ற சங்கத்தின் 34வது ஆண்டு விழா ஹாக்கர்புரம் சிஎஸ்ஐ ஆலயத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜான் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், போதகர் எஸ் வி உதய நிர்மல் சிங் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் டாக்டர் குணசீன் வேதநாயகம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், 2024-25 கல்வி ஆண்டில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளும், கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்பட்டன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here