திற்பரப்பு மகாதேவர் கோவில் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று ஜிபிஎஸ் உதவியுடன் கோவில் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். தனியார் எதிர்ப்பு தெரிவித்ததால் இதற்கு முன் தடை ஏற்பட்ட நிலையில், தற்போது அறநிலைய குழுவினர் அளவீடு பணியை மேற்கொண்டனர்.