ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

0
24
நாகர்கோவில் ஆனைப்பாலம் ரயில்வே கடவுப் பாதையில் ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை.
நாகர்கோவில் அருகே ஆனைப்பாலம் ரயில்வே கடவுப் பாதையைக் கடக்க முயன்ற சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அடையாளம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகா்கோவில் அருகே ஆனைப்பாலம் பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையை திங்கள்கிழமை காலை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கடக்க முயன்றபோது, ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்த மூதாட்டி குறித்த விவரம் தெரியவில்லை. தொடா்ந்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here