Google search engine

மீண்டும் இணைகிறது பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணி!

பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. பாண்டிராஜ் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்து யாருடைய படத்தில் நடிக்கவுள்ளார்...

‘எம்புரான்’ படத்தில் இணைந்த ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகர்!

மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின். பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. இதன் 2-ம் பாகமாக ‘எல்2:...

கவினின் ‘மாஸ்க்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கவின் - ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. விக்ரணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இப்படத்துக்கு ‘மாஸ்க்’...

‘வருணன்’ படத்துக்கு சத்யராஜ் வாய்ஸ்

துஷ்யந்த் ஜெயபிர​காஷ், கேப்​ரியல்லா இணைந்து நடித்​துள்ள படம் ‘வருணன்'. ஜெயவேல்​முருகன் இயக்கி​யுள்​ளார். யாக்கை பிலிம்ஸ் தயாரித்​துள்ளது. வான் புரொடக்​‌ஷன்ஸ் இணை தயாரிப்பு செய்​துள்ளது. இதில் ராதா ரவி, சரண்​ராஜ், ஷங்கர்​நாக் விஜயன், ஹரிபிரியா,...

மலையாள சினிமா வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் கடும் எதிர்ப்பு

மலையாள திரைப்​படத் தயாரிப்​பாளர்கள் சங்கம் அறிவித்​துள்ள வேலை நிறுத்​தத்​துக்கு நடிகர் சங்கமான ‘அம்மா’ எதிர்ப்பு தெரி​வித்​துள்ளது. கேரள தயாரிப்​பாளர்கள் சங்கம், விநி​யோகஸ்​தர்கள் சங்கம், கேரள திரைப்​படத் தொழிலா​ளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்பு​களின் கூட்டுக்​கூட்​டத்​தில், நடிகர்கள்...

‘அகத்தியா’வில் நல்ல மெசேஜ்: ஜீவா

ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு என பலர் நடித்துள்ள படம், ‘அகத்தியா’. பா.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி நடிகர் ஜீவா கூறியதாவது: இந்தக்...

சிறு வணிகர்களை ஆதரிக்க சோனு சூட் கோரிக்கை

நடிகர் சோனு சூட், கரோனா காலத்தில் செய்த உதவிகள் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். படப்பிடிப்பு ஒன்றுக்காகச் சென்னை வந்துள்ள அவர், சாலையோர இளநீர் வியாபாரியிடம் நலம் விசாரிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,...

‘கேம் சேஞ்சர்’ படக்குழு மீது துணை நடிகர்கள் புகார்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடித்தபடம், ‘கேம் சேஞ்சர்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்தார். ஜன.10-ம் தேதி வெளியான இந்தப் படம்...

வரலாற்றுப் பின்னணியில் ‘மடல்’

பிஜேஎஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரசாந்த் ஜேசன் சாமுவேல் தயாரிக்கும் படம், ‘மடல்’. பிரவீன் ராஜா கதாநாயகனாகவும் பிரியா லயா நாயகியாகவும் நடிக்கின்றனர். நிழல்கள் ரவி, பாலசரவணன், விவேக் பிரசன்னா, கிருஷ்ண தயாள் என...

கார் விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்

நடிகர் அஜித்குமார், கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார் ரேஸில் அவருடைய அணி பங்கேற்றது. அதற்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

“ஏற்க முடியாதவை, வெட்கக்கேடானவை…” – கவுரி கிஷனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித் கருத்து

நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட இயக்குநர் பா.ரஞ்சித், “நிருபரின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று குறிப்பிட்டுள்ளார். ‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர்...

அடுத்த ஆண்டு உதய்பூரில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்?

திரை நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் அடுத்த ஆண்டு உதய்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் முதல்...

‘கமல் 237’ அப்டேட்: இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம்

கமலின் ‘237’ படம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது...