தென்னிந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அருந்ததி’ இந்தியில் ரீமேக் ஆவது உறுதியாகி இருக்கிறது.
2009-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் ‘அருந்ததி’. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படம் தென்னிந்திய மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் ரூ.13 கோடி செலவில் உருவாக்கப்பட்டு 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.
இதன் இந்தி ரீமேக் பணிகளும் தொடங்கப்பட்டன. பல்வேறு முன்னணி நாயகிகள் நடிக்க ஆர்வம் காட்டினாலும், அடுத்த...
ஹாலிவுட் மற்றும் பிரிட்டீஷ் திரைப்படங்களின் பாதிப்பில், தனது 17 வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர், வட இந்தியரான கே.அமர்நாத். ஆரம்ப காலகட்டங்களில் திரைப்படங்கள் அதிகமாக உருவான கொல்கத்தாவுக்குச் சென்ற அவர், அங்கு நடிப்பதற்கு வாய்ப்புகளைத் தேடினார்.
பின்னர் மும்பைக்குத் திரும்பினார். அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சில படங்களில் நடித்தார். பிறகுதான், சினிமாவில் நடிப்பை விட இயக்குநர் ‘சீட்’ முக்கியம் என்பது அவருக்குப் புரிந்தது. இதனால் நடிப்பில் இருந்து...
நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, மிர்னா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதை அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சுந்தர்.சி சொன்ன லைன் பிடித்திருந்ததாகவும் முழுக் கதையையும் அவர் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கமல்ஹாசனுடன் இணைந்து...
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள படம் ‘த கேர்ள்ஃபிரண்ட்’. ரோகிணி, தீக் ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ள இப்படம் நவ. 7-ல் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷ்மிகா, அலுவலக நேரம் போல திரைத்துறையிலும் வேலை அமைய வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகை தீபிகா படுகோன் மெகா பட்ஜெட் படங்களான ‘ஸ்பிரிட்’, ‘கல்கி 2898 ஏடி - 2’ ஆகிய...
தவறான பாதையில் செல்லும் பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’.
ஜெயவேல் இயக்கியுள்ள இதில், சவுந்தரராஜா, பூவையார், சாய் தீனா, வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. படத்தில் போலீஸாக சவுந்தரராஜா நடித்துள்ளார்.
படம் பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எதிர்பாராமல் வன்முறையில் இறங்குகின்றனர். அது ஏன், எதற்காக? என்பது கதை. இப்படத்தில்...
மலையாள இயக்குநர் ரஞ்சித் மீதான மேற்கு வங்க நடிகையின் பாலியல் புகார் வழக்கை, கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 60-க்கும் மேற்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. அது வெளியான பின் பல நடிகைகள், தங்களுக்கும்...
நடிகை ஷாலின் ஜோயா, தமிழில் ‘கண்ணகி' படத்தில் நடித்திருந்தார். ‘குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். மலையாளத்தில் அவர் இயக்கிய ‘தி ஃபேமிலி ஆக்ட்' திரைப்படம் ஏற்கெனவே கவனத்தை ஈர்த்த நிலையில், இப்போது தமிழில் இயக்குநர் ஆக அறிமுகமாகிறார்.
இதை, ‘கலியுகம்' திரைப்படத்தைத் தயாரித்த ஆர்.கே.இன்டர்நேஷனல் சார்பில் ராமகிருஷ்ணா தயாரிக்கிறார். இதில், ‘நக்கலைட்ஸ்' அருண் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். மேலும் எம். எஸ். பாஸ்கர்,...
ம்
இந்தியா
வணிகம்
உலகம்
சினிமா
விளையாட்டு
டெக்
பெண் இன்று
ஆனந்த ஜோதி
வணிக வீதி
மேலும்
முகப்பு
சினிமா
தென்னிந்திய சினிமா
செய்திப்பிரிவு
Last Updated : 29 Oct, 2025 07:05 AM
‘மா இண்டி பங்காரம்’ வலிமையை பேசும் கதை: சமந்தா தகவல்
நடிகை சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப் படாமல் இருந்தது.இதற்கிடையே அவர் ‘சுபம்’ என்ற படத்தைத் தயாரித்து அதில்...
ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படத்தின் தலைப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகர் ரவிமோகன் தனது பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் ‘டிக்கிலோனா’ பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோகோட்’ படத்தை ரவிமோகன் தயாரித்து நடிக்கிறார். இதில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், கன்னட நடிகர் உபேந்திரா, கவுரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ்,...
மாதவன் நடித்து வரும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறான ‘ஜி.டி.என்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கி நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், சிறிய அறிமுக டீஸரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் மாதவன் இருப்பதால், இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
‘ஜி.டி.என்’ படத்தினை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கி...








