தென்னிந்திய தயாரிப்பாளர்களிடம் இருந்து பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் சன்னி தியோல் அறிவுரை
பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல். இவர் இப்போது ‘ஜாட்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இதில் ரெஜினா காஸண்ட்ரா, ரன்தீப் ஹுடா, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்....
மோகன்லாலின் எல் 2: எம்புரான் படம் பார்க்க கல்லூரிக்கு விடுமுறை
மோகன்லால் நடித்து, 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படம் வெற்றி பெற்றது. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் அடுத்த பாகம் 'எல் 2: எம்புரான்' என்ற பெயரில் உருவாகியுள்ளது....
பாவனா நடிக்கும் ஹாரர் படம் ‘தி டோர்’!
நடிகை பாவனா நடித்துள்ள ஹாரர் படமான ‘தி டோர்’ வரும் 28-ம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்தேவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், சிவரஞ்சனி, நந்த குமார்,...
ஆஸ்கரில் தொடர்ந்து புறக்கணிப்பு: தீபிகா படுகோன் வருத்தம்
ஆஸ்கரில் இந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக நடிகை தீபிகா படுகோன் குற்றம் சாட்டி உள்ளார். 2023-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராகக் கலந்துகொண்ட அவர், சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் அந்த...
ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்
ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 60.
மதுரையைச் சேர்ந்தவரான ஷிஹான் ஹுசைனி கராத்தே பயிற்சியாளர். சென்னையில் கராத்தே பயிற்சியளித்து வந்த இவர்,...
கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி
சினிமா நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல். தற்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக...
திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு வயது 48.
இயக்குநர் பாராதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடிகராக...
15 நிமிட சிங்கிள் ஷாட்: இது ‘ரெட்ரோ’ ஸ்பெஷல்
‘ரெட்ரோ’ படத்தில் 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறது படக்குழு.
‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டேவின் நடனம் இணையவாசிகள்...
‘சலார் 2’ எப்போது தொடங்கும்? – பிருத்விராஜ் பதில்
‘சலார் 2’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு பிருத்விராஜ் பதிலளித்துள்ளார்.
’சலார்’ படத்தைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் எப்போது என்ற கேள்வி அப்படம் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கேட்கப்பட்டு வருகிறது. தற்போது ‘எம்புரான்’ படத்தின்...
கார்த்தி ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்?
நலன் குமரசாமி இயக்கும் ‘வா வாத்தியார்’, பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இதையடுத்து ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது, கார்த்தியின் 29-வது படம். ட்ரீம்...
















