Google search engine

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ட்ரெய்லர் எப்படி? – சசிகுமார், சிம்ரன், யோகிபாபு கூட்டணி அசத்தல்!

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடிப்பில் மே 1-ல் வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ட்ரெய்லர் ‘டார்க் காமெடி’ வகைமையில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன்,...

‘பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்’ – நடிகர் அனுபம் கெர் வேண்டுகோள்

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பாலிவுட்...

‘மகாபாரதம்’ படத்தின் பணிகளைத் தொடங்கும் ஆமிர்கான்

‘மகாபாரதம்’ படத்துக்கான பணிகளை இந்த ஆண்டே தொடங்கவுள்ளார் ஆமிர்கான். இந்தியாவில் ‘மகாபாரதம்’ கதையினை படமாக்க பல்வேறு இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவுமே திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனது வாழ்நாள் குறிக்கோள்...

2-வது குழந்தைக்கு தந்தையானார் விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் - ஜுவலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பெண் குழந்தை பிறந்திருப்பது...

பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து – மீண்டும் மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!

பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப். ‘புலே’ பட சர்ச்சை தொடர்பாக, அனுராக் கஷ்யாப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. அவரது கருத்துகள் பிராமண சமூகத்தினர்...

‘விஸ்வாசம்’ வசூல் சாதனையை முறியடித்த ‘குட் பேட் அக்லி’

தமிழகத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது, அவரது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம். ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்கள்...

சூர்யாவின் அடுத்த படத்துக்கான இசைப் பணிகள் தொடக்கம்!

சூர்யாவின் அடுத்த படத்துக்கான இசைப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. ‘ரெட்ரோ’ படத்துக்குப் பின், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை முடித்துவிட்டு வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் நடிக்க...

“இப்படி ஒரு நட்பு கிடைப்பது கஷ்டம்” – சிம்பு குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி

‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ்...

அஜித் வெற்றி தோல்வி பார்த்து பழகுவதில்லை: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜுன் தாஸ்,பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து இதன் ‘சக்சஸ் மீட்’ சென்னையில் நடந்தது. அப்போது...

நடிகை புகாருக்கு விளக்கம் கேட்டு ஷைன் டாம் சாக்கோவுக்கு ‘அம்மா’ நோட்டீஸ்

பிரபல மலையாள நடிகர், ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யின் ‘பீஸ்ட்’, ‘ஜிகர்தண்டா 2’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். கொச்சியில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

மீனாட்சி கார்டன் பகுதியில் கழிவு நீர் ஓடை அமைக்கும் பணி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 25-வது வார்டில் உள்ள மீனாட்சி கார்டன் மேற்கு தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் ஓடை பணி இன்று தொடங்கப்பட்டது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர்...

நாகர்கோவில்: கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கடன் தொல்லையால் மனமுடைந்த தொழிலாளி ஞான சுபின் (24) வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பழ வியாபாரி ஞான ராஜனின் மகனான இவர், பலரிடம் வாங்கிய கடனை...

திங்கள்சந்தை: சாலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

திங்கள்சந்தையில் காமராஜ் பஸ் நிலையம் அருகே, கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பால் சாலை பழுதடைந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்தது. இதனைக் கண்டித்து, திங்கள்நகர் பாரதிய...