80-களின் பின்​னணி​யில் உரு​வாகும் ‘பூ காய் கனி’

0
24

‘அரும்பு மீசை குறும்பு பார்​வை’, ‘வெண்​ணிலா வீடு’, ‘விசிறி’ போன்ற படங்​களை இயக்​கிய​வெற்​றிவீரன் மகாலிங்​கம் அடுத்து இயக்​கும் படம் ‘பூ காய் கனி’. ஒரு புளியமரத்​தின் கதை என்று கேப்​ஷன் வைத்​துள்​ளனர்.

கேசிபி மிதுன் சக்​கர​வர்த்​தி, நடிகர் கொட்​டாச்சி மகள் மானசி, நாயகன், நாயகி​யாக நடிக்​கின்​றனர். சந்​தோஷ் நம்​பி​ ராஜன், ராஜூ மகாலிங்​கம் உள்பட பலர் நடிக்​கின்​றனர். பிஜி முத்​தையா ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு தன்​ராஜ் மாணிக்​கம் இசை அமைக்​கிறார்.

ஜேஎஸ்ஏ புரொடக் ஷன்ஸ் சார்​பில் ஜமால் சாஹிப் வழங்​கும் இப்படத்தை ராஜேஸ்​வரி வெற்​றி வீரன் தயாரிக்​கிறார். 1986 கால​ கட்டப் பின்​னணி​யில் நடக்​கும் கிராமத்து காதல் கதையை கொண்டது இது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here