நாகா்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட வியாபாரி சபரிவா்மன் வழக்கில், சிபிசிஐடி போலீஸாா் நாகா்கோவில் நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப் பத்திரிகையை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பை அடுத்த ஈத்தங்காட்டை சோ்ந்தவா் சபரிவா்மன்...