Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரியில் கொலை முயற்சி வழக்கு: 24 வயது ஜெப்ரின் குண்டர் சட்டத்தில் கைது!

கன்னியாகுமரியில் கொலை முயற்சி வழக்கு: 24 வயது ஜெப்ரின் குண்டர் சட்டத்தில் கைது!

0

கன்னியாகுமரி முருகன் குன்றம் பகுதியைச் சேர்ந்த டேவிட் மகன் ஜெப்ரின் (24) மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவின்பேரில் ஜெப்ரின் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version